Cinema NewsIndia News

பிக்பாஸ் வீட்டில் நாரதர் வேலையை நச்சுனு பார்க்கும் பிரபலம்.. விழி பிதுங்கி நிற்கும் போட்டியளர்கள்.!யார் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் தினசரி ஒளிபரப்பானாலும் சுவாரஸ்யம் குன்றாமல் மக்களுக்கு வேண்டிய கண்டெண்ட்களை வாரிவாரி கொடுத்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த வகையில் பதினோராவது நாளான நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்களுக்கு பெரும் தீனியாக அமைந்தது என்றே கூறலாம்.

ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் நியூ என்ட்ரி ஆக VJ அர்ச்சனாவை களமிறங்கியுள்ளனர் நிகழ்ச்சி குழுவினர்.

அவ்வாறு என்ட்ரி ஆன அர்ச்சனாவை ஏற்கனவே இருந்த கன்டஸ்டன்ட்களுக்கு பட்டங்களை வழங்குமாறு டாஸ் கைகொடுத்தார் பிக் பாஸ்.

அதையடுத்து அர்ச்சனா இதுவரை தான் பார்த்ததையும், மக்களின் கண்ணோட்டத்தையும் கருத்தில் கொண்டு இந்த டைட்டில்களை கொடுப்பதாக மற்ற போட்டியாளர்களிடம் கூறிவிட்டு அனைவருக்கும் டைட்டில்களை வழங்கினார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் உள்ள சிலர் அந்தப் படங்களை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டாலும் சிலர் அதை ஏற்க மறுத்தனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் ஆங்காங்கே கூட்டம் கூடி அர்ச்சனா குடுத்த டைட்டிலை பற்றி தீவிரமா பேசிட்டு இருக்காங்க.

இதனால மொத்தமா மீன் மார்க்கெட் மாதிரி கூட்டமா கத்திக்கிட்டு இருந்த வீடு அர்ச்சனா வருகைக்கு அப்பறம் குட்டிக்குட்டியா பிரிஞ்சு போயி இருக்காங்க.

மேலும் ஒருவேளை இதுவும் பிக்பாஸ் ஓட ஸ்டேட்டர்ஜியா இருக்குமோ என்று ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close