Bigg BossCinema NewsIndia News

பிக்பாஸ்ஸில் மண்டையை சொறிஞ்சு கிட்டே இருக்கும் பிரபலம்! ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே! கோவை சரளாவை மிஞ்சும் கெட்டப் ! யார் தெரியுமா?

மக்களின் பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவரும் பிக்பாஸ் சீசன்4, தொடங்கப்பட்ட பத்து நாட்களுக்குள்ளேயே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதில் ஸ்டாண்ட் அப் காமெடியில் பட்டைய கிளப்பும் அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டில் சிரிப்பிற்கு பஞ்சமில்லாமல் ஹவுஸ் மேட்களையும் ரசிகர்களையும் என்டர்டைன்மென்ட் செய்து வருகிறார்.

அப்படி இருக்க, எப்ப பாத்தாலும் கேமரா முன்னாடி வந்துட்டு மண்டைய சொறிஞ்சு கிட்டே இருக்கிற நிஷாவை பாக்குறப்ப அச்சு அசல் ‘பத்ரி’ படத்துல ‘ஸ்நேகிதனே..ஸ்நேகிதனே..’ என்ற பாடலை பாடியபடி பிச்சைக்கார வேஷம் போட்ட கோவை சரளா கெட்டப் மாட்டோமே இருக்குது.

ஒருவேளை தலையில் பொடுகு அதிகமாயிடுச்சு போல. அதனாலதான் எப்ப பார்த்தாலும் தலையை சொறிஞ்சு கிட்டே இருக்காங்க’ என்று அறந்தாங்கி நிஷாவை நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் சனம் ஷெட்டி, ஷிவானி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா எனப் பலரும் அரைகுறை டிரஸ்ஸில் அலப்புழ பண்றப்ப, அங்கேயும் அறந்தாங்கி நிஷா மட்டும் நைட்டியோட சுத்திகிட்டுடிருப்பது பிக்பாஸ் வரலாற்றிலேயே புதுசா தெரியுது.

ஒரு டவுசர் சட்டை கூடவா வாங்காம பிக்பாஸ் வீட்டுக்குள்ள போன என்று நிஷாவை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close