Cinema NewsIndia News

பிக்பாஸ் 4 பாலாஜியின் அம்மா மரணம் – அவரை பற்றி வெளிவந்த பல உண்மைகள்

தமிழில் சமீபத்தில் மிகவும் கோலாகலமாக துவங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் 4. 16 போட்டியாளர்கள் கொண்டு துவங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 11 நாட்கள் கடந்துள்ளது.

இதில் தெரிந்து பிரபலங்கள் உள்ளே வந்திருந்தாலும், தெரியாத சிலரும் போட்டியாளர்களாக வீட்டிற்குள் வந்துள்ளனர்.

ஆம் சோமசேகர், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவத்தி உள்ளிட்டோரை நாம் கூறலாம்.

பாலாஜி முருகதாஸ் தனது வாழ்வில் நடைபெற்ற பல கசப்பான விஷயங்களை கூறி நம் மனதை உறைய வைத்தார்.

இந்நிலையில் அவரின் நண்பர்களிடம், நம் ‘சினிமா உலகம்’ சார்பில் பேசியபோது பல விஷயங்களை பாலாஜி பற்றி கூறியுள்ளனர்.

அதில் ஒன்றாக அவரின் தாய் சமீபத்தில் தான் மரணமடைந்தாராம், மேலும் அவரின் தந்தை 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் செஃப்பாக இருக்கிறாராம்.

மேலும் பாலாஜி முருகதாஸ் பற்றி தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close