Cinema NewsIndia News

நடிகர் மாதவனின் மனைவியா இது? உச்சக்கட்ட மகிழ்ச்சியுடன் அவரே கூறிய வாழ்த்து

நடிகர் மாதவனின் மனைவி இன்று பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

அதனை முன்னிட்டு மாதவன் மகிழ்ச்சியாக புகைப்படத்தினை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

குறித்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஒரே மகிழ்ச்சியில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, மாதவனின் மனைவியின் புகைப்படமும் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close