Cinema NewsIndia News

டாப் ஆங்கிளில் படுமோசமான ஆடையில் எல்லைமீறும் புகைப்படம்.. அஜித்பட நடிகை ராய் லட்சுமி..

படவாய்ப்புகளுக்காக நடிகைகள் பலர் படுமோசமான ஆடையணிந்து இணையத்த்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது சகஜமாகிவிட்டது.

அந்தவகையில் சாதாரணமாகவே அங்கங்கள் தெரியும்படியான ஆடையணிந்து கலக்கும் நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நடிகை ராய் லட்சுமி.

தமிழ் சினிமாவில் ‘கற்க கசடற’ என்ற படத்தில் குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர். இந்தப் படத்தை அடுத்து அவர் காஞ்சனா, அரண்மனை, சவுகார்பேட்டை உட்பட பல படங்களில் நடித்தார்.

தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தும் பெரும்மளவில் பேசப்படவில்லை. இதையடுத்து நடிகர் அஜித்தின் மங்காத்தா படத்தில் எல்லைமீறிய ஆடையிலும் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து நடிகை ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் சென்று அங்கு ‘ஜூலி’ என்ற படத்தில் தாராள கவர்ச்சி காட்டி நடித்தார்.

அங்கு அவருக்கு அதிகமான வாய்ப்பு வரவே அங்கேயே தற்போது செட்டில் ஆகிவிட்டார். இதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான தோற்றங்களால் அரைகுறை ஆடை அணிந்துகொண்டு படு மோசமான கவர்ச்சி படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது டாப் ஆங்கிளில் படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் பொசு பொசுவென இருந்த போது தான் அழகாக இருந்தீர்கள் இப்போது பார்க்க சகிக்க வில்லை என்று கிண்டலடித்தும் வருகிறார்கள்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close