World News

பில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்

அஜித் தமிழ் சினிமாவில் எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு நடிகர். அண்மையில் அவர் பெயரில் ஒருவர் மோசடி செய்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.

யார் என்பது தெரிந்தும் அவரை பற்றி வெளியே சொல்லாமல் பொதுவாக ஒரு அறிக்கை விட்டுள்ளார். அவரின் இந்த குணம் பலருக்கும் பிடித்துள்ளது என்றே கூறலாம்.

பில்லா படத்தில் அஜித், நயன்தாரா நடித்த நீச்சல் குள காட்சி இருக்கும், படம் பார்த்தவர்களுக்கு தெரியும்.

அந்த காட்சி குறித்தும் நயன்தாரா பற்றியும் அஜித்திடம் புகைப்பட கலைஞர் ஜானி என்பவர் கேட்டுள்ளார்.

அதற்கு அஜித், நான் ஒரு நடிகன், அவங்க ஒரு நடிகை, இயக்குனர் என்ன சொல்றாரோ அத கேட்டு நடிச்சோம். அதுக்கு மேல ஒண்ணும் இல்ல ஜான் என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை பகிர்ந்த ஜான் நிஜமாவே மனுசன் ஒரு ஜென்டில்மேன் என பதிவு செய்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close