World News

எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க.. இளம் இயக்குனரை அதிர வைத்த ரஜினி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

தமிழ் சினிமாவில் சரித்திர நாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தான் ஹீரோவாக களம் இறங்கிய நாளில் இருந்து தற்போது வரை ரஜினி தான் நம்பர் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரஜினி நடிப்பில் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் வெளிவர உள்ளது. இன்னும் குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளது.

தற்போது ஊரடங்கில் அனைத்து நடிகர் நடிகைகளும் வீட்டிற்குள் உறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் ஒரு புதுமுக இயக்குனர் இயக்கிய ஒரு படத்தை பார்த்துவிட்டு அவருக்கு உடனடியாக ரஜினியை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

துல்கர் சல்மான் ரிது வர்மா நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

இந்த படத்தின் வெற்றியே அடுத்தது என்ன காட்சி இருக்கும் என்பதை ரசிகர்களால் யூகிக்க முடியாமல் போனதுதான். இந்த லாக்டோன் சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த படத்தை பார்த்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close