Cinema NewsIndia News

அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி தமிழ் நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ

ஒரு படத்திற்கு கதாநாயகன் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு கதாநாயகியும் முக்கியம் தான்.

சம்பளம்

அப்படிப்பட்ட சிறந்த நடிகைகளும் நம் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அந்த வகையில் நம் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளின் வாகும் சம்பளம் எவ்வளவு என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

  1. நயன்தாரா = 5 கோடி
  2. அனுஷ்கா = 2.5 கோடி
  3. காஜல் அகர்வால் = 1.5 கோடி
  4. சமந்தா = 1.5 கோடி
  5. த்ரிஷா = 1 கோடி
  6. கீர்த்தி சுரேஷ் = 1 கோடி

தினமும் தமிழில் செய்திகளை படிக்க தினமிளிர் உடன் இணைந்திருங்கள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close