Srilanka News

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

பொத்துவில் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

18.05.2020 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு வியாழக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 03 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன.

இவற்றுள் 2 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் உள்ளடங்குவதுடன் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளை
http://whatstubes.com/
குழந்தைகளை

குறித்த வைத்தியசாலையில் 3 ஆவது தடவையாக 3 குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தினமும் தமிழில் செய்திகளை படிக்க தினமிளிர் உடன் இணைந்திருங்கள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close