Bigg BossCinema NewsIndia News

நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனை பார்த்துள்ளீர்களா! எவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார்.. புகைப்படத்துடன் இதோ

தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமா அளவில் ரசிக்கப்படும் ஒரு நடிகை தான் ரம்யா கிருஷ்ணன்.

பாகுபலி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றியடைந்தது.

நடிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு திரையுலகின் இயக்குனரும், தயாரிப்பாளருமான கிருஷ்ணா வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். அவரின் பெயர் ரித்விக் வம்சி. இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகன் ரித்விக் வம்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ ரம்யா கிருஷ்ணன் மகனின் புகைப்படம்..

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close