Bigg BossCinema NewsIndia News
நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் அணிகாவின் ஆடை.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்!

குழந்தை நட்சத்திரமாக தல அஜித் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
தற்போது பருவ பெண்ணாக மாறியிருக்கும் அனிகா சுரேந்திரன் சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த வண்ணம் இருந்தார்.
அடுத்த நயன்தாரா என ரசிகர்கள் அவருக்கு செல்ல பெயர் வைத்து உள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அச்சு அசல் தற்போது நயன்தாராவை சின்ன வயசில் பார்த்தது போலவே இருக்கிறார் அனிகா.
இது ஒருபுறமிருக்க ஹீரோயின் வாய்ப்புக்காக மாடர்ன் உடைகளில் ஒரு மார்க்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா சுரேந்திரன் தற்போது எல்லை மீறி விட்டார் என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் அனிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பருவப் பெண்ணாக வளர்ந்துள்ள அனிகா அந்த புகைப்படத்தில் காட்டக்கூடாததை காட்டியுள்ளார்.
உத்துப் பார்த்தால் தான் உண்மை புரியும் என்பதுபோல அரைகுறையான கவர்ச்சியை காட்டி அதனை தன்னுடைய முடியால் கவர் செய்து செமையாக வேலை பார்த்துள்ளார்.