Bigg BossCinema NewsIndia News

பிக்பாஸில் மீண்டும் ஈழத்தமிழ்… அடுத்தடுத்து காத்திருந்த இன்ப அதிர்ச்சி : தீயாய் பரவும் ஆரியின் வீடியோ!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ஆரி மற்றும் அவரது மனைவியின் திருமண நாளையொட்டி, அவரது மனைவி பேசிய ஸ்பெஷல் வீடியோவை பிக்பாஸ் ஒளிபரப்பினார்.

அவரது மகளும் பேசியதை பார்த்து ஆரி கண்கலங்கி விட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் செல்வதற்கு முன்பாகவே அவர் தன் மனைவிக்காக ஒரு வீடியோ ஒன்றை பேசியுள்ளார்.

அது தற்போது வைரலாகி வருகிறது. அதன் பின்பு அவரும் அவரது ஈழத்து பெண்ணான மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காதல் நினைவாக பகிர்ந்துள்ளார்.

வைரலாகும் இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சீசனில் தர்ஷன், லொஸ்லியா என இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழ் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஒலித்த ஈழத்தமிழ் தற்போது ஆரியின் மனைவியின் மூலம் மீண்டும் ஒலித்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close