Bigg BossCinema NewsIndia News

பிக் பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்த போட்டியாளர்கள்! இந்த 6 பேர் தான் வெற்றியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு 45 மணி நேர டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் மழை காற்றிலும் அதனை கடுமையாக பின்பற்றுவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் இரண்டாம் சீசனை போல இந்த சீசனிலும் இப்படிபட்ட டாஸ்க்குகள் அதிகம் வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூட.

இந்த டாஸ்கின் முடிவில் 6 பேரை வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கும் பிக்பாஸ். அவர்கள் தான் அடுத்த கேப்டன் பதவிக்கு போட்டுயிடுவார்கள் என்று கூறுகிறார்.

அந்த வகையில் சோம், அர்ச்சனா, சம்யுக்தா அணி மற்றும் ரமேஷ், ஷிவானி, ஆஜீத் அணி வெற்றி பெற்றுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close