Bigg BossCinema NewsIndia News

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?… இந்த பெண் போட்டியாளர் தானாம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத நிலையில் இந்த வாரம் எந்த போட்டியாளர்கள் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் அதிகமாகவே இருந்து வருகின்றது.

இந்நிலையில் இந்தவாரம் நாமினேட் ஆகியிருக்கும் போட்டியாளர்களில் யார் குறைவான வாக்கு பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அனைவருக்கும் அட்வைஸ் கொடுக்கும் ஆரி இந்த வாரம் வாக்குகள் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கின்றார். மிகவும் குறைவான வாக்கு சுஜ்ஜி பெற்றுள்ளார். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சுஜ்ஜி வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close