Bigg BossCinema NewsIndia News

பாத்ரூமில் ஷிவானியிடம் ரொமான்ஸ் நடனம் ஆடிய பாலா; கழுவி ஊற்றிய நெட்டிசன்களின் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மெட்ஸ் 5 அணிகளாக பிரிந்துள்ளனர். அவர்கள் கடிகார முள்ளாக இருந்து நேரத்தை கணித்து வருகின்றனர்.

5 ஆக அணிகாள பிரிந்த அவர்கள் மூன்று நபர்களாக சேர்ந்து சின்னமுள், பெரியமுள் மற்றும் நொடி முள்ளாக நேரத்தை கணிக்க வேண்டும்.

ஒவ்வொரு டீமும் 3 மணி நேரத்தை சரியாக கணிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். கொடுக்கப்பட்டுள்ள நேரத்தின் அடிப்படையில்தான் பிக்பாஸ் வீட்டிற்கு தண்ணீர், கேஸ், சமையல் உள்ளிட்ட அனைத்தும் கொடுக்கப்படுகிறது.

இதையடுத்து, பாத்ரூமில் ஷிவானி, பாலாவிடம் மூன்று பாத்ரூமையும் வாஷ் செய்துவிட்டீர்களா? என கேட்டார்.

அதற்கு பாலாவும் இல்லை ஊறவைத்திருக்கேன் என கூறி, இதுகூட தெரியாத இது எல்லாம் சொல்லிக்கொடுக்கணும்மா? என நக்கலடிக்க ஷிவானி கோபமடைகிறார்.

உடனே பாலா சமாதனப்படுத்த ரொமாண்டிக்கான நடனத்தை ஷிவானியை பிடித்து ஆடுகிறார்.

இதையடுத்து இன்றக்கான ஷோவின் ட்ரோல் காட்சியை நெட்டிசன்கள் வெளியிட்டு மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close