Cinema NewsIndia News

அகோரியாக மாறிய அமலா பால்.. குத்தவச்சு கும்முனு இருக்கும் புகைப்படம்.! மிரளும் இணையதளம்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அமலாபால். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்து இருக்கிறார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் ‘சிந்துசமவெளி’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் ‘மைனா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெரும் பெயர் பெற்றார்.

இந்நிலையில் தற்போது அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அவருடைய ரசிகர்களை மெய்மறக்க செய்துள்ளது.

அதாவது அமலாபால் குட்டையான உடையணிந்து கால்கள் தெரியுமாறு மலை உச்சியில் நின்றபடி போஸ் கொடுத்துள்ள போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த போட்டோவிற்கு கீழ் நவராத்திரியை பற்றி கதை கதையாக எழுதி இருக்கிறார் அமலாபால்.

மேலும் சில ரசிகர்களோ அமலாபால் குட்டை பாவாடையில் கும்முனு இருக்க போட்டோவை இணையத்தில் வைரலாக்கி அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close