Bigg BossWorld News

பிக்பாஸ் ரைசா வெளியிட்ட மார்க்கமான புகைப்படம்.. புகைப்படத்தால் ஸ்தம்பித்த இணையதளம்!

விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட வந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிரபலங்கள் பலர் சினிமா துறையில் நட்சத்திரங்களாக மாறி ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுள் ஒருவர்தான் ரைசா வில்சன்.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்த பிறகு, மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்த ரைசாவிற்கு எக்கச்சக்கமான படவாய்ப்புகள் குவிந்தது.

இந்த நிலையில் தற்போது ரைசா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

இந்த புகைப்படத்தில் உள்ளாடை ஏதும் இன்றி படு பயங்கரமான கவர்ச்சியான ஆடை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு இருக்க, இவருடைய இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணிமைக்காமல் ரசித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close