Cinema NewsIndia News

தமிழ் திரையுலகில் வெளியான 18+ சர்ச்சைக்குரிய திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

நம் தமிழ் சினிமாவில் சி இதுவரை பல விதமான கதைக்களங்களில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஆதரவை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

அதே போல் இளைஞர்களை கவர்வதற்கென்று கடந்த 5 ஆண்டுகளில் சில சர்ச்சைகுரிய டபிள் மீனிங் படங்களும் வெளியாகியுள்ளது.

அப்படி தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த 18+ சர்ச்சைகுரிய டபிள் மீனிங் திரைப்படங்கள் என்னென்ன என்றும், இதன்பின் வெளிவரும் படங்கள் என்னென்ன என்றும் இங்கு பார்ப்போம்.

வெளியானது :

  • த்ரிஷா இல்லனா நயன்தாரா
  • 90ML
  • இருட்டு அறையில் முரட்டு குத்து
  • ஹர ஹர மகாதேவகி
  • மிருகம்
  • சிந்து சமவெளி
  • ஆடை
  • லாலிபாப்ஸ்

வெளியாகவுள்ளது :

  • இரண்டாம் குத்து
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close