Cinema NewsIndia News

பட வாய்ப்பு இல்லாததால் நீச்சல் தடாகத்தை தேடி சென்ற அர்ஜுன் ரெட்டி பட நடிகை.. வதைத்தெடுத்த ரசிகர்கள்!!

தெலுங்கு நடிகையாக இருந்தாலும் தமிழ் படங்களில் மூலம் தனது க்யூட்டான சிரிப்பாலும் கன்னக்குழி அழகியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே.

இவருக்கு அந்த அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஷாலினி பாண்டே. இந்த சூழலில் இவருடைய படுகவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷியாகியுள்ளார்.

இந்த போட்டோவில், ஷாலினி பாண்டே பீச் ஹவுசில் உள்ள ஒரு குளியல் தொட்டியில் மிதந்தபடி இயற்கையின் அழகை ரசித்துள்ளார்.

எனவே இவர் சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் வராமல் இருந்ததால், தற்போது திடீரென்று தனது இந்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close